- AIADMK பூத்
- கோவில்பட்டி
- அஇஅதிமுக
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- வடக்கு மாவட்டம்
- அமைச்சர்
- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ
- பூத் குழு
- காஞ்சி பன்னீர்செல்வம்...
- AIADMK பூத் கமிட்டி
- தின மலர்
கோவில்பட்டி, மார்ச் 11: கோவில்பட்டியில் அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி முகவர்களை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, பூத் கமிட்டி பொறுப்பாளர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.கூட்டத்தில் நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட அணி செயலாளர்கள் பாசறை கவியரசன், மகளிரணி பத்மாவதி கனகசுந்தரம், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வார்டு செயலாளர்கள் சிங்கராஜ், சீனிவாசன், மணிகண்டன், முத்துமாரியப்பன், குமார், சகாதேவன், நிர்வாகிகள் சாத்தூரப்பன், வேல்முருகன், பாசறை நிர்வாகிகள் சூரியா, பிரவின், தினேஷ்குமார், கவிபாரதி, ராகுல், அம்பானி, பாலாஜி மற்றும் பூத் கமிட்டி முகவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி முகவர் நியமன ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
