×

திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

காவேரிப்பட்டணம், மார்ச் 11: காவேரிப்பட்டணத்தில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளார் மகேந்திரன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஸ்கர், சுப்பிரமணி, மகேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகன், ராஜேஷ், தமிழ் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kaveripatnam ,Eastern Union DMK ,Union Minister ,Dharmendra Pradhan ,East ,Union ,Mahendran ,Mani ,Bhaskar ,Subramani ,
× RELATED எம்ஜிஆர் பாடலை பாடியதால் திமுக எம்எல்ஏ பேச்சை வரவேற்ற அதிமுகவினர்