×

ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். தேனீக்கள் கொட்டி காயமடைந்த 30 மாணவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆழியார் அணை பகுதியில் கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Aliyar dam ,Pollachi ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரிப்பு!