×

தேவையில்லாமல் மொழிப்பிரச்னையில் தலையிடக்கூடாது : அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

கோவை : தேவையில்லாமல் மொழிப்பிரச்னையில் தலையிடக்கூடாது என்று அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “வழக்கத்தில் இருப்பதை, பழக்கத்தில் இருப்பதை ஏன் மாற்ற வேண்டும். மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாஃபா பாண்டியராஜன் உடனான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தேவையில்லாமல் மொழிப்பிரச்னையில் தலையிடக்கூடாது : அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Rajendra Balaji ,Coimbatore ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...