×

ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவு

டெல்லி : ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐ.பி.எல். முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி வானாட்டு தீவில் தஞ்சமடைந்துள்ளார். தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லண்டனில் இந்திய தூரகத்தில் மனுசெய்துள்ள நிலையில் லலித் மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IPL ,Lalit Modi ,Prime Minister of India ,Delhi ,Vanadu Island ,Indian Embassy ,London ,
× RELATED சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி மெட்ரோ ரயிலில் இலவச பயணம்