×

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு, அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

The post மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி! appeared first on Dinakaran.

Tags : Massive Jallikatu Competition ,Alanganallur Bottom ,Madurai ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Jallikatu competition ,Alanganallur ,Minister ,Murthi ,of Madurai ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...