×

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை – ரஜினிகாந்த்

சென்னை: லண்டனில் சிம்பொனி அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை, பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை – ரஜினிகாந்த் appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Ilayaraja ,London ,India ,
× RELATED குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு வாழ்த்துகள்: நடிகர் ரஜினிகாந்த்!