×

ராசிபுரத்தில் மகளிர் தினவிழா

ராசிபுரம், மார்ச் 8: ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு, உலக மகளிர் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ஸ்ரீதர், தாமோதரன், இளங்கோவன் ஆகியோர் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். இதில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

The post ராசிபுரத்தில் மகளிர் தினவிழா appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Rasipuram ,Tamil Nadu Government Employees' Association ,Rasipuram Taluk Office ,International Women's Day ,Murugesan ,Sridhar ,Damodaran ,Elangovan ,
× RELATED பாலின பேதங்கள் ஒரு பார்வை