* இந்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து ஓடியவன் மாபா.பாண்டியராஜன். நீ செய்வதையெல்லாம் வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன கிறுக்கர்களா? தொலைச்சுடுவேன்..தொலைச்சு.. – அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
* பாஜவால்தான் தோற்றோம் என்றவர்கள், இன்று பாஜ வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.