×

தங்கக்கடத்தல்: நடிகை ரன்யா ராவுக்கு 3 நாள் காவல்

சென்னை: தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நடிகை ரன்யா ராவை விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தங்கக்கடத்தல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post தங்கக்கடத்தல்: நடிகை ரன்யா ராவுக்கு 3 நாள் காவல் appeared first on Dinakaran.

Tags : Ranya Rao ,Chennai ,Directorate of Revenue Intelligence ,
× RELATED தங்கக் கடத்தல்: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக ஐகோர்ட் மறுப்பு