×

ஆர்யாவுக்கு ஜோடியான சித்தி இத்னானி

கிராமத்து முரட்டு இளைஞனாக ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை முத்தையா இயக்கி முடித்துள்ளார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த சித்தி இத்னானி, இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.விபிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

The post ஆர்யாவுக்கு ஜோடியான சித்தி இத்னானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Siddhi Ithnani ,Arya ,Muthaya ,Simbu ,R.R. Velraj ,Cinematores ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திகில் தொடரில் நடித்ததை மறக்க முடியாது: ஆர்யா