×

உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்: பிரேமலதா

சென்னை: தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகள் என தெரிவித்தார்.

The post உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்: பிரேமலதா appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...