×

யார் மீதும் வேறு மொழியை திணிக்கக்கூடாது: சமாஜ்வாதி கருத்து

டெல்லி: யார் மீதும் வேறு ஒரு மொழியை திணிக்கக் கூடாது என்று சமாஜ்வாதி கட்சி செய்தித்தொடர்பாளர் தர்மேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு போராடி வரும் நிலையில் அதை சமாஜ்வாதி தலைவர் ஆதரித்துள்ளார். ஒவ்வொரு மாநிலமும் தங்களது வட்டார மொழியை பயன்படுத்தலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

The post யார் மீதும் வேறு மொழியை திணிக்கக்கூடாது: சமாஜ்வாதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Samajist ,Delhi ,Samajwadi Party ,Dharmendra Singh ,Samajwadi ,Tamil Nadu ,Hindi ,Chief Minister ,
× RELATED கடும் அமளி ஏற்பட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!!