×

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தற்போதைய மக்கள் தொகைப்படி தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அனைத்துக் கட்சி கூட்டதின் தீர்மானத்தை தொடர்ந்து தென்மாநில முதலமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

The post தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தென் மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Southern State ,Chiefs ,K. Stalin ,Chennai ,Chief Minister of Southern States ,-Party ,Chief Ministers ,Southern ,Chief Minister of Southern State MLA ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...