×

ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூ ஆர் குறியீடுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூ ஆர் குறியீடுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The post ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூ ஆர் குறியீடுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Satangadu Iron Market ,
× RELATED எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த...