சென்னை : மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் . தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.
The post மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.