திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியான அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை துணை முதல்வர் வழங்கி வருகிறார்.
The post திருவாரூர்: அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.