×

ரஷ்யா-உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை

ரியாத்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யா உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருநாட்டு அரசு அதிகாரிகள் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

The post ரஷ்யா-உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Saudi ,RIYADH ,Dinakaran ,
× RELATED உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை...