×

ஜாதியை ஒழிக்க அரசு நல்ல முடிவெடுக்கவேண்டும்: ஐகோர்ட்

சென்னை: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியை தூக்கி பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள்: நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கை ரிக்ஷாவை ஒழித்ததுபோல, ஜாதி ஒழிப்பிலும் அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும். கை ரிக்ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஜாதி ஒழிப்பு விஷயத்தில் அரசு ஒரு நல்ல முடிவெடுத்தால் நாளை வரலாறு அதனை நினைவு கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

The post ஜாதியை ஒழிக்க அரசு நல்ல முடிவெடுக்கவேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,High Court ,Dinakaran ,
× RELATED சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த...