×

ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீண்டும் கைது!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட படப்பை குணா, கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த படப்பை குணா, நிலத் தகராறில் மோகன் என்பவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

 

The post ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீண்டும் கைது! appeared first on Dinakaran.

Tags : Guna ,Rauudi Padak ,Maduramangalam ,Sriprahumudur ,Kanchipuram ,Rauudi ,Padap ,Nadapa Guna ,Dapab Guna ,Rauudi Padap ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...