×

எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை


சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொல்கத்தா, தானே உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசியத் தலைவர் ஃபைசி கைதான நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : SDBI ,Chennai ,Tamil Nadu ,Thiruvananthapuram ,Bangalore ,Kolkata ,Thane ,Dinakaran ,
× RELATED வக்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு:...