×

சென்னையில் தமிழிசை கைது


சென்னை: சென்னையில் போலீசாரின் தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை நடத்திய தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் மக்களை சந்தித்து மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து பெற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னையில் தமிழிசை கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Tamil Nadu ,Chennai ,BJP ,Tamilishasai Soundararajan ,MGR ,
× RELATED திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா...