×

ஓய்வை அறிவித்தார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்!!

டெல்லி: இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சரத்கமல் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

 

The post ஓய்வை அறிவித்தார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்!! appeared first on Dinakaran.

Tags : Sarath Kamal ,Delhi ,Commonwealth ,Asian Games ,Asian Championships ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்த பொய்களை ஆயுதமாக்கியது பாஜக: பவன் கெரா