×

ஈரோட்டில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்!!

ஈரோடு: ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் போலீசார் பிடியில் இருந்து விசாரணைக் கைதி பங்கஜ் தப்பியோட்டினார். ஒடிசா நபர் கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில இளைஞர் பங்கஜ் திருச்செங்கோட்டில் பிடிபட்டார். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு
அழைத்து வரப்பட்ட பங்கஜ் தப்பியோட்டினார்.

 

The post ஈரோட்டில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Pankaj ,Erode South Police Station ,Odisha ,Thiruchengode ,Thiruchengode… ,
× RELATED அரைகுறை பணிகளால் சாலைகளில் பள்ளம்: பொதுமக்கள் அவதி