×

துரோகிகளை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு : துரோகிகளை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் நடந்த அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் செங்கோட்டையன் பேசுகையில், “அந்தியூரில் அதிமுக தோல்வியடைய முன்னாள் எம்எல்ஏ ராஜாதான் காரணம். அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என அந்தியூர் ராஜா பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post துரோகிகளை அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : minister ,Sengkottiyan ,Erode ,Great Wall ,Sengotthayan ,Akkad ,Kobe ,Sengkottayan ,MLA ,Antyur ,Former Minister ,
× RELATED காற்று, மழையால் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை