×

அவுரங்கசீப்பை புகழந்த எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்

மும்பை :அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மராட்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்.

The post அவுரங்கசீப்பை புகழந்த எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Aurangaseeb ,M. L. A. ,MUMBAI ,AURANGASEB ,SAMAJWADI ,PARTY ,L. A. Abu Azmi ,Speaker ,Abu Osmi ,Marathi Legislative Assembly ,M. L. ,
× RELATED சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்காத...