சென்னை : அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தென்மாநிலங்களவை பிரதிநிதித்துவம், நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை. நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சத்தால் தென் மாநிலங்கள் பாதிப்படைகின்றன. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும் :திருமாவளவன் கருத்து appeared first on Dinakaran.