மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் கொண்டாடப்படும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
The post திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.