×

கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் HOME DELIVERY செய்யும் உத்தரப்பிரதேச அரசு..!!

உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்கள் வசதிக்காக, தீயணைப்பு வாகனங்கள் மூலமாக 31,000 லிட்டர் திரிவேணி சங்கம நீரை உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கிறது மாநில அரசு. முதற்கட்டமாக நொய்டாவுக்கு 10,000 லிட்டர் ‘அமிர்த ஜலம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய ட்ரம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் HOME DELIVERY செய்யும் உத்தரப்பிரதேச அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh government ,Kumbh Mela ,Uttar Pradesh ,Prayagraj Kumbh Mela ,government ,Triveni Sangam ,Amrit Jalam ,Noida.… ,
× RELATED ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உபி மதுக் கடைகளில் அலை மோதும் கூட்டம்