×

சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு

 


சென்னை: தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தை கடந்தபோது விபத்து, ரயிலில் தவறி விழுதல், தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் 1196 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Castle ,Chennai ,Southern Railway ,Chennai Fort ,
× RELATED சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே...