×

எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

சென்னை: எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலை ஜாதி அடிப்படையில் நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல. பெரும்பாலான பொதுக்கோயில்கள், குறிப்பிட்ட ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள்தான் மத பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,
× RELATED சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு ஜாபர்...