×

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கி.வீரமணி பங்கேற்பு

சென்னை: நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கி.வீரமணி பங்கேற்கிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி பூங்குன்றன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post அனைத்துக் கட்சி கூட்டத்தில் கி.வீரமணி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ki. Veeramani ,Chennai ,Dravidar Kazhagam ,vice-president ,Kali Poongundran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...