×

புதுக்கோட்டை கோவிலூர் ஜல்லிக்கட்டு நிறைவு

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கோவிலூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. கோவிலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 627 காளைகள் களம் கண்ட நிலையில் 300 காளையர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் 69 பேர் காயமடைந்த நிலையில், இதில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை கோவிலூர் ஜல்லிக்கட்டு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai Kovilur ,Jallikattu ,Pudukottai ,Kovilur ,Alangudi ,Kovilur Jallikattu competition ,Pudukottai Kovilur Jallikattu ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...