×

சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Manikandan ,Karthikeyan ,Chennai Coimbet ,Mumbai ,Chennai ,
× RELATED கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!