×

வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: ‘வந்தாரா’ வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அழிந்துவரும் வன விலங்குகளை காக்கும் விதமாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி முயற்சியில் குஜராத்தின் ஜாம் நகரில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Vantara Wildlife Rehabilitation Centre ,Delhi ,Narendra Modi ,Vantara' Wildlife Rehabilitation Centre ,Jamnagar, Gujarat ,Reliance Group ,Mukesh Ambani ,Anant Ambani ,
× RELATED ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி