×

கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு

சென்னை: கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் மனுதாரர் அளித்த புகார் மனுவை ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் அதிக வட்டியை விதித்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாந்திகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank of India ,RBI ,Chennai ,High Court ,Justice ,Dandapani ,Reserve Bank ,Corona… ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்