×

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டார்: அரசு விளக்கம்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் நியமிக்கப்பட்டதில் எந்த அரசியல் காரணமும் இல்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டார் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள 11 அதிகாரிகளும் மற்ற பிரிவுகளில் பணியாற்றி வருவதால் சுனில் குமார் நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டார்: அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : T.D. ,Tamil Nadu Uniform Personnel Selection Board ,G. B. Sunil Kumar ,Chennai ,G. B. ,Sunil Kumar ,Tamil Nadu government ,D. G. B. ,Dinakaran ,
× RELATED அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், படம்...