×

ஆற்றூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

நாகர்கோவில், மார்ச் 4: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளருமான டாக்டர். புஷ்பலீலா ஆல்பன் தலைமையில் ஆற்றூர் சந்திப்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் திமுக குமரி மேற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆற்றூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : M.K. Stalin ,Attur. Nagercoil ,Tamil Nadu ,Chief Minister ,Attur ,MLA ,Kumari West District ,Deputy Secretary ,Dr. ,Pushpaleela Alpan ,DMK Kumari West District… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா