×

காதலனுக்கு டீயில் எலி மருந்து கொடுத்த காதலி அதிரடி கைது

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு கிராமத்தில் வசிப்பவர் ஜெயசூர்யா (25). சட்டம் படித்து வருகிறார். இவரும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ரம்யாவும் (19) காதலித்துள்ளனர். திடீரென திருமணத்துக்கு மறுத்து ரம்யாவிடம் ஜெயசூர்யா பேசாமல் இருந்தாராம். இதனால் கடந்த 2ம் தேதி ரம்யா டீயில் எலி மருந்து கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரம்யாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post காதலனுக்கு டீயில் எலி மருந்து கொடுத்த காதலி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : THIRUVENNEYNALLUR ,JAYASURYA ,KIRIMEDU VILLAGE ,Ramya ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு அருகே வாலிபர், மூதாட்டியை தாக்கியவர் கைது