×

நாகையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

நாகை: நாகையில் புதிதாக திறக்கப்பட்ட தளபதி அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post நாகையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Nagai ,Thalapathy Arivalayam ,Anbil Mahesh ,K.N.Nehru ,T.R.P. Raja ,Dinakaran ,
× RELATED கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப்...