×

இடைக்கால ஜாமின் கோரி எம்பி ரஷீத் மனு..!!

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமின் கோரி ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்பி மனு தாக்கல் செய்துள்ளார். பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித் தலைவருமான அப்துல் ரஷீத் 2017ல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டார். 2019ல் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ரஷீத் சிறையில் இருந்து கொண்டே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

The post இடைக்கால ஜாமின் கோரி எம்பி ரஷீத் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Rashid Manu ,Delhi ,Jammeen Gori ,Jammu and Kashmir ,Baramulla ,Abdul Rasheed ,Awami Idihat party ,Jamin Kori ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை