×

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா மலை தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரிய வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரர் என அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை மார்ச் 24க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruparankundram ,HC ,Madurai ,HC Branch ,Sikandar Badusha Hill Dargah ,Kannan ,Madurai… ,Thiruparankundram Hill ,
× RELATED 30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு