×

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கேண்டீன் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!!

சென்னை: சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் திரையரங்குகளில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

The post சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கேண்டீன் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Albert ,Theatre ,Chennai ,Food Safety Department ,
× RELATED திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே...