×

எஸ்.பி.வேலுமணி மகன் திருமணம்: அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் பலரும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.

The post எஸ்.பி.வேலுமணி மகன் திருமணம்: அண்ணாமலை பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : S. B. Velumani ,Annamalai ,Chennai ,Former Minister ,S. B. ,BJP ,Velumani ,Union Minister ,L. Murugan ,
× RELATED தமிழக பாஜ தலைவர் பதவி பறிப்பு எதிரொலி நிம்மதி தேடி அண்ணாமலை இமயமலை பயணம்?