×

நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!!

நாகை: பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பிதுரை பூங்கா அருகே சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

 

The post நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagai Senna ,Chief Minister Mu. K. ,Stalin ,Nagai ,Chief Minister ,Shri Nagai ,K. Stalin ,Thambidurai Park ,Mu. K. ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு