×

கர்நாடக மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வெயில் தொடர்வதால் மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கர்நாடக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள பொதுமக்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

The post கர்நாடக மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Karnataka Health Department ,
× RELATED நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!