- பந்தகல் முஹூர்த்தம்
- சித்ரா விழா
- தஞ்சை பெரியகோயில்
- தஞ்சை
- தஞ்சை பெரியகோயில்
- தியரதன்
- பெரியநாயகி அம்மன் கோயில்
- தஞ்சய் பெரியகோயில் சித்திரி விழா முதன்மை
- தின மலர்
தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. பந்தக்கால் நிகழ்வையொட்டி பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தஞ்சை பெரியகோயில் சித்திரை விழா கொடியேற்றம் ஏப்.23, தேரோட்டம் மே 7இல் நடக்கிறது.
The post தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது!! appeared first on Dinakaran.
