மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம். இன்று காலை தண்ணீர் வரத்து குறைந்த நிலையிலும் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
The post மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை; குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம்! appeared first on Dinakaran.