×

மதுக்கரையில் வாகனசோதனையின்போது கேரள பதிவெண் கொண்ட காரில் கஞ்சா பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் வாகனசோதனையின்போது கேரள பதிவெண் கொண்ட காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரண், நபில், ஜெயக்குமார் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் நாசர், ஷாஜஹான், சாதிக் பாஷா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன், கார், ஆட்டோ, பைக் மற்றும் 7 செல்போன்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுக்கரையில் வாகனசோதனையின்போது கேரள பதிவெண் கொண்ட காரில் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Madukkara KOWAI ,MEDUKARA, KOWAI DISTRICT ,Nassar ,Shahjahan ,Sadiq Pasha ,Kiran ,Nabil ,Jayakumar ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இளம்பெண் எரித்துக் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் கைது