×

திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் ஏற்கெனவே விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்; பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா என விசாரணை நடைபெற்று வருகிறது.

The post திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Sirumalai, Dindigul ,Dindigul ,Anti-Terrorism Squad ,ATS ,Q France police ,Dinakaran ,
× RELATED மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி...